இன்றைய ராசிபலன் 26.01.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த பந்தங்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதுமுதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சகஊழியர்களால் பிரச்னை வரக்கூடும். பொறுமை தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காகச் சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். புகழ் கௌரவம் … Continue reading இன்றைய ராசிபலன் 26.01.2023